நீங்கள் வெற்றியாளராக வேண்டுமென்றால் குறித்துக் கொள்ளுங்கள்
இராம்குமார் சிங்காரம் நீங்கள் வெற்றியாளராக வேண்டுமென்றால், உங்கள் பையில் எப்போதும் பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு உங்களுக்கு தோன்றுகிற ஐடியாக்களையெல்லாம் உடனுக்குடன் குறித்துக் கொள்ள வேண்டும். உலகத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்தவை ஐடியாக்கள்தான். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு தோராயமாக இருபது ஐட…