90 நாளில் இந்தியா பணக்கார நாடாக மாற அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் வழிமுறைகள்



  • இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள். நாம் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கும்போது 3,600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது.

  • இந்நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் வருவாய் பெறுகின்றனர்.

  • நாம் கரும்பு சாறு, இளநீர் அல்லது பழச்சாறுகள் பருகுவதன் மூலம் நம் நாட்டின் ஏழாயிரம் கொடியை சேமிக்கலாம். நம் விவசாயிகளுக்கு அவற்றைக் கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படாது.

  • இதனால் குளிர் சாதன நிறுவனங்கள் பயன்படுத்தும் தண்ணீர் விவசாயிகளை சென்றடையும். விவசாயம் செழிக்கும்.

  • நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும்போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.

  • நாட்டைக் காப்பாற்ற அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் வெளிநாட்டு பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாக மாறும்.

  • வெறும் 90 நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 21 டாலருக்கு சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால் நம் செல்வத்தை நாம் வெளிநாடுகளிடம் இழக்க நேரிடும்


இதை நாமும் முயற்சித்து பார்க்கலாமே. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம், நாட்டின் பொருத்தாரமும் உயரும்.